Monday, May 30, 2011

கருணா‌நி‌தி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ராக இ‌ன்று பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டா‌ர்

திருவாரூ‌ர் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றி பெ‌ற்ற தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ராக இ‌ன்று பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டா‌ர்.




ச‌ட்ட‌ப்பேரவை அவை‌த் தலைவ‌ர் டி.ஜெய‌க்குமா‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் கருணா‌நி‌தி உறு‌திமொ‌ழி எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ர்.



இதேபோ‌ல் கா‌ட்பாடி தொகு‌தி‌‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றி பெ‌ற்ற துரைமுருகனு‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினராக பத‌விய‌ே‌ற்று‌க் கொ‌ண்டா‌ர்.



இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் போது அ‌ன்பழக‌ன், மு.க.‌ஸ்டா‌லி‌ன், ஆ‌ற்காடு ‌வீராசா‌மி ஆ‌கியோ‌ர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

No comments:

Post a Comment